News August 6, 2025
இந்தியன் வங்கியில் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் வங்கியின் அப்பரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News March 16, 2026
விழுப்புரம்: சனி தோஷம் நீக்கும் சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை நேரில் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள், சனி தோஷம் போன்ற பல பிரச்சனைகள் நீங்கி செல்வம் கிடைக்கும்.நந்தியின் காதில் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே விழுப்புரம் மக்களே அருகே உள்ள சிவன் கோயிலுக்கு மறக்காம போங்க
News March 16, 2026
விழுப்புரம்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News March 16, 2026
விழுப்புரம்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

▶️ விழுப்புரம் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். ▶️ இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ▶️ அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். *இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*


