News August 6, 2025

காஞ்சிபுரம்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 7, 2025

பெண் கொலை வழக்கு: குற்றவாளி கைது

image

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரை மர்ம நபர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி கொலை செய்தனர். இதுதொடர்பாக புருஷோத்தமன் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபரை காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் இன்று (07.08.2025) தலைமறைவான குற்றவாளியான ராஜசேகர் என்பவரை கைது செய்துள்ளனர்.

News August 7, 2025

காஞ்சிபுரம்: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஆக.9ம் தேதி பொது விநியோகத் திட்ட முகாம் ஆலப்பாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் சிறுபினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளாவூர், திருபெரும்புதூர் வட்டத்தில் தண்டலம், குன்றத்தூர் வட்டத்தில் பழந்தண்டலம் ஆகிய பகுதியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், பெயர் நீக்கம், புதிய ரேஷன் அட்டை பெற போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 7, 2025

நாளை உழவர் நலத்துறை திட்ட முகாம்

image

காஞ்சிபுரம் வட்டாரத்தில் கோளிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், சித்தேரிமேடு, திருப்பருத்திகுன்றம். வாலாஜாபாத் வட்டாரத்தில் தண்டலம், நெல்வாய், களியனுார் உள்ளிட்ட இடங்களில் நாளை(ஆகஸ்ட். 8) காலை 10:00 மணிக்கு, ‘உழவரை தேடி வேளாண்’ உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயன் பெறலாம் என காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

error: Content is protected !!