News August 6, 2025

தி.மலை: அரசு வங்கியில் வேலை.. APPLY NOW

image

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <>இந்த லிங்க்<<>> மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு<<17318231>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 13, 2026

தி.மலை: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

image

தி.மலை மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து வரும் ஜன.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

தி.மலை: செயல்படத் துவங்கிய புதிய பேருந்து நிலையம்

image

திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்று (ஜனவரி 13) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து மக்களின் பயன்பாட்டிற்காக முதல் பேருந்தை துவக்கி வைத்தார்.

News January 13, 2026

தி.மலை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!