News August 6, 2025

மதுரை: SBI வங்கியில் வேலை

image

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். Share It.

Similar News

News August 7, 2025

மதுரையை குஷியில் ஆழ்த்திய அறிவிப்பு..!

image

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் துாய்மையான நகரங்களின் பட்டியலை சமீபத்தில் இந்த அமைச்சகம் வெளியிட்டது. அதில் மதுரை மாநகராட்சிக்கு கடைசி இடம் வழங்கப்பட்டது அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் அதே அமைச்சகத்தால், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. SHARE IT..!

News August 7, 2025

மதுரையில் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

மதுரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை 0452-2580259 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 7, 2025

JOB ALERT மதுரை: ரயில்வே வேலை வேண்டுமா APPLY NOW.!

image

மதுரை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். மற்றவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!