News August 6, 2025
ஈரோடு: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை

ஈரோடு மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News August 7, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
News August 7, 2025
ஈரோட்டில் இலவசம்.. உடனே CALL பண்ணுங்க!

ஈரோடு கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் நடத்தும் பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி 18-08-2025 முதல் 24-09-2025 வரை நடைபெறுகிறது. இதற்கு 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பயிற்சி உபகரணங்கள், சீருடை, உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 87783-23213, 0424-2400338 தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!