News August 6, 2025

தென்காசி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

தென்காசி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ₹15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தென்காசியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 7, 2025

கரடி தாக்கி காயமடைந்த பெண்களுக்கு நிவாரண தொகை

image

புளியங்குடியில் கரடி தாக்கி காயம் அடைந்த மூன்று பெண்களையும் தென்காசி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணத் தொகை வழங்கினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News August 7, 2025

அஞ்சல்துறையை கண்டித்து பட்டினி போராட்டம்

image

சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

தென்காசி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தென்காசி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!