News August 6, 2025

தொழிற்சாலை விபரம் இணையதளத்தில் பதிய உத்தரவு

image

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் புதியதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் புதிதாக மேம்படுத்தப்பட்ட dish.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தொழிற்சாலை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 7, 2026

தூத்துக்குடி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

தூத்துக்குடி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தூத்துக்குடி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>>, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தூத்துக்குடி: 7.200 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

image

மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வட்டக்கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போதுஅங்கு நின்று கொண்டிருந்த சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ் நாதன், தூத்துக்குடியை சேர்ந்த சசிகுமார், பிரான்சிஸ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்களிடம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள 7.200 கிலோ எடையுள்ள ஹாஜிஸ் என்ற கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்

error: Content is protected !!