News August 6, 2025
மயிலாடுதுறையில் இப்படி ஒரு வரலாற்று பொருளா?

மயிலாடுதுறை பாரம்பரிய நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக கூறைநாடு புடவை அல்லது கூறை பட்டு புடவைகள் இங்கு பிரபலமானவையாகும். இந்த சேலை திருமணம் மற்றும் மத சடங்குகளின் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. இது கலாச்சார சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த புடவைகள் சிறிய கட்டங்கள் கொண்ட வடிவமைப்புடன் அழகான தோற்றத்தில் காணப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News August 7, 2025
மயிலாடுதுறை: பட்டா, சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <
News August 7, 2025
பூம்புகாரில் பாமக மாநாடு-ஐஜி ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று பூம்புகார் காவல் நிலையத்தில் மாநாட்டுப் பந்தல் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட காவல்துறை ஐஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News August 7, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 33 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த <