News August 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 6 – ஆடி 21 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.
Similar News
News August 7, 2025
கருணாநிதி நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் CM ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், சுமார் 2 KM தூரம் <<17327639>>அமைதி பேரணி<<>> சென்றார். அவருடன் உதயநிதி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
News August 7, 2025
BREAKING: தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது

சென்னையில் தங்கம் விலை இன்று(ஆக.7) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,400-க்கும், சவரன் ₹75,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
News August 7, 2025
மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்.. சந்தைகள் சரிவு!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என RBI அறிவித்தது, ஐடி, மருந்து துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்றது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. இன்று(ஆக.7) சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 80,330 புள்ளிகளிலும், நிஃப்டி 64 புள்ளிகள் சரிந்து 24,509 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, HCL Tech, Jio Financial நிறுவனங்களின் பங்குகள் அதிகம் சரிந்துள்ளன.