News August 6, 2025
திருவள்ளூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, பூந்தமல்லி, சோழவரம், கடம்பத்தூர், திருத்தணி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
Similar News
News August 6, 2025
திருவள்ளூர்: ஆடி கிருத்திகைக்கு நம்ம திருத்தணிக்கு போங்க

வரும் 14ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பேறு, செல்வம் சேர, உயர் பதவி கிடைக்க, தொழில் வளர்ச்சி பெற, கடன் தொல்லையில் இருந்து விடுபட, ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. *ஷேர் செய்து வரும் ஆடி கிருத்திகைக்கு திருத்தணிக்கு போக பிளான் பண்ணுங்க*
News August 6, 2025
திருவள்ளூர்: பேருந்தில் Luggage மறந்துவிட்டீர்களா? NO WORRY

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
News August 6, 2025
திருவள்ளூர்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை!

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு ரூ.25,000 – 35,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <