News August 6, 2025

பூம்பாறை மலை கிராம மாணவர் மருத்துவம் படிக்க தேர்வு

image

கொடைக்கானல், பூம்பாறை மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் யாதேஷ் அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார், மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தற்போது தேர்வாகியுள்ளார், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர் யாதேஷ்சை வாழ்த்தி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

திண்டுக்கல்: ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

News March 4, 2026

திண்டுக்கல்லில் தட்டித்தூக்கிய அமைச்சர்!

image

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியம், கரியாம்பட்டி ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர், தங்களது கட்சியில் இருந்து விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.சி.தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 4, 2026

திண்டுக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இஸ்ரேலில் இருந்து பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நிலையில், தற்போதைய வளைகுடா போர் சூழலால் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!