News August 6, 2025
ஆணவக் கொலை.. 8 வாரங்களில் விசாரிக்க உத்தரவு

கவின் ஆணவக்கொலை வழக்கை 8 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய CBCID-க்கு மதுரை HC உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதியின் கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க கோரி HC-யில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தனர்.
Similar News
News August 6, 2025
முதலிரவு அறையில் சடலமாக கிடந்த புதுமணப்பெண்!

வாழ்க்கையை தொடங்க முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பியபோது காலையில் தாலி கட்டிய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சோகமான சம்பவம் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. மணமேடையில் புன்னகையுடன் இருந்த ஹர்ஷிதா(22) இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியாமல் மாப்பிள்ளை நாகேந்திரன், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வருகிறது PAN 2.0? பழைய PAN இருந்தால் பாதிப்பா?

‘PAN 2.0’ என்ற PAN கார்டின் அடுத்த கட்ட டிஜிட்டல் வடிவம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதில், PAN, ஆதார், மொபைல் நம்பர் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது. Face ID, கைரேகை, OTP-யின் மூலம் ஒருவரின் அடையாளம் இதில் சேமித்து வைக்கப்படுகிறது. குறிப்பாக, இது நடைமுறைக்கு வரும் போது, பழைய PAN வைத்திருப்பவர்கள் புதுசாக அப்டேட் செய்ய வேண்டிய தேவையில்லை.