News August 5, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 6, 2025
கோவை: சொந்த வீடு கனவை நனவாக்கும் கோயில்!

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 6, 2025
கோவை: கூட்டுறவு வங்கிகளில் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 39 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 6, 2025
காவல் நிலைய முதல் மாடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ளது பெரிய கடைவீதி b1 காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் முதல் மாடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், எப்படி இவர் முதல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கைரேகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.