News August 5, 2025
இறுதி கட்டத்தை எட்டியுள்ள மேம்பால பணிகள்

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
Similar News
News August 7, 2025
விருதுநகர்: ரயில்வே வேலை… இன்றே கடைசி!

விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
News August 7, 2025
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம்

விருதுநகர்: இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நாளை (ஆக.8) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆடி கடைசி வெள்ளிகிழமையான வருகின்ற ஆக.15ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கும்ப பூஜைகள், யாக பூஜைகள், தீபாரதனை நடைபெறும். பிற்பகல் சாமி வீதிஉலா நடைபெறும் கோவில் என உதவி ஆணையர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
விருதுநகர் இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் அரசு வேலை!

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 36 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஊதியமாக ரூ.12,200 முதல் 54,000 வரை வழங்கப்படும். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப்பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். <