News August 5, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (5.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Similar News

News August 7, 2025

தேனி இன்னைக்கு இதெல்லாம் நடக்குதா? தெரிஞ்சுக்கோங்க!

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7, 2025) பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. ஹரே ராம நாம கீர்த்தனம் பெரியகுளத்தில் நடைபெற உள்ளது. கனரா வங்கி சார்பாக இலவச பயிற்சி முகாம் மற்றும் தேனி கம்மவார் கல்லூரியில் போட்டித்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை இன்று நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News August 6, 2025

தேனி: இரவு நேர ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் 06.08.2025 இரவு 10 மணி முதல் 07.08.2025 காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணி நடைபெறுகிறது. மாவட்ட காவல்துறை நிர்வாகம், ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தேவைப்படும்போது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். *ஷேர்*

News August 6, 2025

தேனியில் கூட்டுறவு சங்கங்களில் வேலை

image

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், எழுத்தாளர் பிரிவில் 31 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ரூ.10900-ரூ.62000 வரை உதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.drbtheni.net என்ற இணையதளம் மூலம் ஆக.29 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> தெரிந்துகொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!