News August 5, 2025
மதுரை: தவெக மாநாடு தேதி மாற்றம்..!

மதுரையில் நடக்கவுள்ள தவெகவின் 2 ஆவது மாநில மாநாடு, பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 21 ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் மிகவும் பாதுகாப்புடனும், பொறுப்புணர்வுடனும் கலந்து கொள்ளுமாறு தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News August 7, 2025
JOB ALERT மதுரை: ரயில்வே வேலை வேண்டுமா APPLY NOW.!

மதுரை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
News August 7, 2025
மதுரையில் 2 நாள் இங்கெல்லாம் மின்தடை..உடனே செக் பண்ணுங்க

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் (07.08.2025) நாளையும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.அதன்படி திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகால் தெருக்கள் மேலும் எங்கெல்லாம் மின்தடை என்பதை <
News August 7, 2025
விக்கிரமங்கலம்: விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவன்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன் விஷ்னுவர்தன். பள்ளி மாணவரான இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னாலிருந்து வந்த ஆட்டோ சிறுவன் சென்ற சைக்கிளின் மீது மோதியதில் சிறுவன் விஷ்ணுவர்தன் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பாலச்சந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.