News August 5, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.

Similar News

News August 6, 2025

திருவள்ளூர்: பேருந்தில் Luggage மறந்துவிட்டீர்களா? NO WORRY

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News August 6, 2025

திருவள்ளூர்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை!

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு ரூ.25,000 – 35,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 6, 2025

திருவள்ளூரில் இன்று கரண்ட் கட்!

image

திருவள்ளூர், திருநின்றவூர் & பேரம்பாக்கம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. இதனால், பேரம்பாக்கம், களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், மப்பேடு, இளஞ்சேரி, கொட்டையூர், நெமிலிச்சேரி, பாலாஜி நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், வேப்பம்பட்டு, புட்லூர் & அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!