News April 6, 2024
பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

மக்களவைத் தொகுதியில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வடசென்னையில் 254 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 18 மிகவும் பதற்றமானவை; மத்திய சென்னையில் 192 வாக்குச்சாவடிகள் பற்றமானவை; தென் சென்னையில் 337 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
சென்னை: கணவன் – மனைவி துடிதுடித்து பலி!

சென்னையை அடுத்த பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(44). இவரது மனைவி கவிதா(42). இருவரும் ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே சென்ற போது, சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி, படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
News February 14, 2026
சென்னையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டலத்தின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் இன்று 14.02.2026 அன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க