News August 5, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினை ஊற்ற கரவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் (ம) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
பெரம்பலூரில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், அவர்களுக்குச் சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் வலியுறுத்தி, பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
News December 9, 2025
பெரம்பலுர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

பெரம்பலுர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
பெரம்பலுர்: பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு

வேலூர் VIT பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற Top 10 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில், வாலிகண்டபுரம் அ. மே நி.பள்ளி மாணவன் யுவன் ஸ்ரீக்கு, VIT வேந்தர் விசுவநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.7000 ரொக்கப் பரிசும் பெறுகிறார். அம்மாணவனை நேற்று (08.12.2025) பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராசு மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.


