News August 5, 2025

நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06.08.2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாமக்கல் என்.கொசவம்பட்டி என்.ஆர்.எல் திருமண மஹால், திருச்செங்கோடு ஆனங்கூர் சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி துத்திக்குளம் கலைவாணி திருமண மண்டபம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஆயில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 6, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.6 ) மாவட்ட ரோந்து அதிகாரி சக்திவேல் ( 9442213678), நாமக்கல் – வேதபிறவி ( 9498167158), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – தேவி (9842788031 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 6, 2025

நாமக்கல்: கூட்டுறவு சங்கங்களில் வேலை.. ரூ.76,000 சம்பளம்!

image

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 6, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (வெள்ளி) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்ல, மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!