News August 5, 2025
நாகை: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! Apply Now

நாகை மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <
Similar News
News August 6, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோபமடைந்த கீழ்வேளூர் எம்எல்ஏ

கீழ்வேளூர் ஒன்றியம், ராதாமங்கலத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ராதாமங்கலம், தேவூர், இலுப்பூர், பட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்ற நிலையில், அங்கு வந்த கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி, ‘முகாம் குறித்து தனக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை?’ என அதிகாரிகளை கடிந்து கொண்டார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
News August 6, 2025
நாகை: வங்கி வேலை பெற கடைசி வாய்ப்பு

நாகை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <
News August 6, 2025
நாகையில் இலவச AC பழுது நீக்கும் பயிற்சி

நாகை IOB ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச AC & FRIDGE பழுதுநீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 6374005365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!