News August 5, 2025

தூத்துக்குடி இளைஞர்களே டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ. 22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

Similar News

News August 6, 2025

தூத்துக்குடி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

தூத்துக்குடி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 6, 2025

தூத்துக்குடி: சொந்த ஊரில் அரசு வேலை! உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 90 (47+43) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று ஆக. 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யப்வும். ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 6, 2025

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடு

image

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகைதரும் மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வரிசை செய்ய பட்டுள்ளது என்றும், அவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய சான்றிதழ் மற்றும் வயதுக்கு ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!