News August 5, 2025
கடலூர் மக்களே.. இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
கடலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை! APPLY

கடலூர் மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் இங்கே <
News August 6, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.