News August 5, 2025
தஞ்சை மக்களே எச்சரிக்கை, ஆட்சியர் பெயரில் மோசடி?

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியங்கா பங்கஜம் பெயரிலோ அல்லது புகைப்படத்தினை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பண மோசடி ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களில் பணம் கேட்டோ – வங்கி விவரங்கள் குறித்து அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் சைபர் கிரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News August 6, 2025
தஞ்சை: வங்கி வேலை பெற கடைசி வாய்ப்பு

தஞ்சை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <
News August 6, 2025
தஞ்சை: கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களின் பட்டியல்

▶️ தஞ்சாவூர் (தாலுகா) – 13
▶️ திருவையாறு – 18
▶️ பூதலூர் – 19
▶️ ஒரத்தநாடு – 34
▶️ பாபநாசம் – 55
▶️ கும்பகோணம் – 65
▶️ திருவிடைமருதூர் – 33
▶️ பட்டுக்கோட்டை – 28
▶️ பேராவூரணி – 20
▶️ திருவோணம் – 20
▶️ இந்த தகவலை மறக்கமாக SHARE பண்ணுங்க!
News August 6, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 05) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.