News August 5, 2025

விநாயகர் சதுர்த்தி-ஆட்சியரின் கட்டுப்பாடுகள்

image

எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலத்தில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை பயன்படுத்தகூடாது. சிலைகளுக்கு ரசாயன வண்ணங்கள் பூசக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடத்தில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Similar News

News August 6, 2025

நாகை: வங்கி வேலை பெற கடைசி வாய்ப்பு

image

நாகை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

News August 6, 2025

நாகையில் இலவச AC பழுது நீக்கும் பயிற்சி

image

நாகை IOB ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச AC & FRIDGE பழுதுநீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 6374005365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!

News August 5, 2025

நாகை: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! Apply Now

image

நாகை மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!