News August 5, 2025
சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…

சென்னையில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <
Similar News
News August 6, 2025
சென்னையில் மின் தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் நாளை (06.08.2025) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.பல்லாவரம் பகுதி, திருமுல்லைவாயல், ரெட் ஹில்ஸ் பகுதி, பொழிச்சலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 6, 2025
மின்கம்பம் உடைந்துள்ளதா? உடனே CALL பண்ணுங்க

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை கண்டால் அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு சென்னையில் உள்ள தலைமை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொடர்புக்கு 94987-94987 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
News August 6, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.6) திருவொற்றியூர், அண்ணா நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, மாதவரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <