News August 5, 2025

2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 4-8-2025 முதல் நடைபெறவுள்ளது.
இதில் பள்ளி அளவிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கு பெற பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

சிவகங்கை: 8th முடித்தால் அரசு வேலை APPLY NOW..!

image

தமிழக அரசு வழக்காடல் துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கு 16 காலியிடங்கள் உள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.58,000 வரை வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ள, 8 ம் வகுப்பு முடித்தவர்கள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு 14.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு இல்லை. நேர்முக தேர்வு மட்டுமே. இந்த அரிய வாய்ப்பை MISS பண்ணிடாதீங்க, SHARE IT.

News August 5, 2025

2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 4-8-2025 முதல் நடைபெறவுள்ளது.
இதில் பள்ளி அளவிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கு பெற பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

JOB ALERT சிவகங்கை கூட்டுறவு வங்கியில் வேலை

image

சிவகங்கை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!