News August 5, 2025

சேலம்: டிக்கெட்டின்றி பயனித்தவர்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

image

சேலம்: ரயில்வே கோட்டப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ரயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட்டின்றி பயணித்த 23,286 பயணிகளிடம் இருந்து ரூ.1.59 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 6, 2025

சேலம்: அரசு அலுவலர்கள் இடமாற்றம்

image

சேலம் மாவட்ட வருவாய் அலகில், இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரிந்து வரும் 31 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்த தனசேகரன், ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிற்கும், அங்கிருந்த பிரவீன்குமார் சேலம் ஆர்.
டி.ஒ. அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த கார்த்திக் ஓமலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News August 6, 2025

சேலத்தில் உள்ளூர் அரசு விடுமுறை

image

சேலம்: கோட்டை மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஆக.6) அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு உள்ளூர் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக வருகிற ஆக.23ஆம் தேதி வேலை நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 6, 2025

சேலம்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

image

சேலம் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <>‘உழவர்’<<>> எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

error: Content is protected !!