News August 5, 2025

தூத்துக்குடி: அரசு வேலை.. ரூ.68,000 வரை சம்பளம்!

image

தூத்துக்குடி இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இந்த தளத்திற்கு <<>>சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News August 5, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 5, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் தொடர்பு எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் சமூகவிரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களில் தொடர்பு எண்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News August 5, 2025

தூத்துக்குடி இளைஞர்களே டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ. 22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

error: Content is protected !!