News August 5, 2025

திருச்சி: எம்எல்ஏ-க்களின் மின்னஞ்சல் முகவரி விவரங்கள் (2/2)

image

▶️ லால்குடி – சௌந்தரபாண்டியன் (mlalalgudi@tn.gov.in)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (mlamanachanallur@tn.gov.in)
▶️ முசிறி – என். தியாகராஜன் (mlamusiri@tn.gov.in)
▶️ துறையூர் – ஸ்டாலின் குமார் (mlathuraiyur@tn.gov.in)
▶️ இதன் மூலம் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை, வீட்டிலிருந்த படியே உங்கள் தொகுதி எம்எல்ஏ-விடம் உங்களால் தெரிவிக்க முடியும். SHARE NOW !

Similar News

News August 6, 2025

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஆக.,19-ம் தேதி காலை 8:10 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் மட்டும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

திருச்சி: குழந்தை பாதுகாப்பு அலகில் பணியாற்ற அழைப்பு

image

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை http://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஆக.,19ஆம் தேதிக்குள் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

திருச்சி: அமைச்சரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள்

image

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் ஊடகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை திருச்சி டிஸ்ட்ரிக்ட்பிரஸ் & மீடியா கிளப், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம், தமிழக நிருபர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று மாலை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர்.

error: Content is protected !!