News August 5, 2025

திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

image

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இந்த லிங்கிள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து<<>>, 26.08.2025 தேதிக்குக்குள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

Similar News

News August 6, 2025

திருவாரூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்.

HELLO POLICE

9384039633

CONTROL ROOM

SB OFFICE

9498181220

9498100865

News August 5, 2025

திருவாரூர்: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

image

திருவாரூர்: தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க!

News August 5, 2025

திருவாரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!