News April 6, 2024

கடலூர்: பதற்றமான வாக்குச்சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,11 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.மேலும் சிதம்பரம் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்,7 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

கடலூர் எஸ்.பி பெயரில் மோசடி – மக்களே உஷார்!

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S Jeyakumar Ips என்ற பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மூலம் நான் உரையாடுவது, உதவி கோருவது போல் Fake Account-ல் சைபர் குற்றவாளி மோசடி செய்வது தெரிய வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கடலூர் மாவட்ட காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

News February 9, 2026

கடலூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 9, 2026

கடலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!