News April 6, 2024
இது மிகப்பெரிய அதிர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

திமுக எல்.எல்.ஏ. புகழேந்தி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலன் பாதித்த நிலையிலும் அதனைப்பற்றி சிந்திக்காமல் புகழேந்தி தேர்தல் பணியாற்றினார். மீண்டு வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால், இடி இறங்கியது போல் அவரது மறைவு செய்தி வந்திருக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை விஜய்யால் மட்டுமே கொடுக்க முடியும் என மனதார நம்புவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நாகூர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.