News August 5, 2025
நாமக்கல்: குறைதீர் கூட்டத்தில் 441 மனுக்கள்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (ஆகஸ்ட் 4) மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 441 பேர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
Similar News
News November 7, 2025
நாமக்கல் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

பொதுமக்கள் whatsapp எண்ணிற்கு வரும் தேவையில்லாத ஆப் மற்றும் apk file,RTO challan ஆகிய லிங்குகளை தொடவோ கிளிக் செய்ய வேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது விழிப்புடன் இருங்கள் என நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1930 இன்று என்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
News November 7, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் மாவட்டம் , நாமக்கலில் இருந்து நாளை 8/11/2025 (சனிக்கிழமை) காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, கர்னூல், மஹபூப் நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி பயனடைந்து கொள்ளவும்.
News November 7, 2025
உதவித்தொகை பெற தனித்துவ அடையாள எண் அவசியம்!

பிரதம மந்திரியின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தவணைதொகையை விடுவிக்க தனித்துவ அடையாள எண் அவசியம் என்பதால் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே பிஎம் கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்(ம)தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டோ(அ)பொது சேவை மையத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்


