News August 4, 2025
கிருஷ்ணகிரி: TVS-யில் பணிபுரிய வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரபல நிறுவனமான டிவிஎஸில் காலியாக உள்ள 100 Apprentice Trainee பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. 12th முடித்த 18 வயது முதல் 27 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000-25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News August 14, 2025
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர்சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை,வருவாய் அலுவலர் ,சாதனைகுரல் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பான முறையில் நடத்த வழிமுறைகள், அனுமதி பெறுவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, ஊர்வலம் நடத்துவது, சிலைகள் கரைப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது.
News August 14, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <
News August 14, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழ்கத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <