News August 4, 2025

தி.மலை: BCA, B.Sc, CS, MCA முடித்தவர்களுக்கு வேலை

image

தி.மலை மக்களே தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இலவசமாக ஐ.டி பயிற்சி அளிக்க உள்ளது. மாணவர்களுக்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி & ரூ.12,000 உதவித்தொகை கிடைக்கும். 2022-25 ம் ஆண்டில் CSE,ECE,EEE/BCA, B.Sc, CS, MCA பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த <>லிங்க் மூலம் <<>>விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 24, 2025

தி.மலையில் விக்ரம் பிரபு சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடிகர் விக்ரம் பிரபு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.
தொடர்ந்து கோவில் ஊழியர்கள் மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வந்த பக்தர்கள் நடிகர் விக்ரம் பிரபுவுடன் குழு புகைப்படம் மற்றும் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

News August 24, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, தாமரைக்குளம், பச்சையம்மன் கோவில் குளம், சுகநதி, இறையூர் ஏரி, தென்பெண்ணையாறு, பூமா செட்டிகுளம், கோனேரியான்குளம், பையூர் பாறைக்குளம் மற்றும் காட்ராண்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 23, 2025

திருவண்ணாமலை மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு 10 மணி முதல் (24-08-2025)காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக காவல்துறை அதிகாரியின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இரவில் அவசர தேவைக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.

error: Content is protected !!