News August 4, 2025

சேலம்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 17.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 27, 2025

சேலம் சரகத்தில் 4,995 பள்ளிகளில் 3.46 லட்சம் மாணவர்களுக்கு பயன்!

image

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சேலம் சரகத்தில் 4,995 பள்ளிகளைச் சேர்ந்த 3.46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு வழிவகுத்துள்ளதாக கல்வியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,501 பள்ளிகளில் 98,144 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

News August 27, 2025

சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. பயிற்சியுடன் ரூ.6,000!

image

சேலம் மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 25.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 27, 2025

சேலத்தில் ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி

image

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

error: Content is protected !!