News August 4, 2025

திருவாரூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

Similar News

News August 5, 2025

திருவாரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

image

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இந்த லிங்கிள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து<<>>, 26.08.2025 தேதிக்குக்குள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

News August 5, 2025

திருவாரூர்: இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

image

உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.05) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகையால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் மேல/கீழ திருப்பாலக்குடி, கண்டிதம் பேட்டை, தளிக்கோட்டை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், கருப்பாயி தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!