News August 4, 2025
தூத்துக்குடி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 37,005 பேர் நாளை குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 5, 2025
தூத்துக்குடி இளைஞர்களே டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ. 22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 5, 2025
தூத்துக்குடியில் காவல்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் பிற மனுக்கள் சம்பந்தமாக பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனுக்கள் அளித்து தீர்வு காணும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஆக. 6) கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது
News August 5, 2025
BREAKING: கவின் கொலை.. யாரும் தப்பிக்க கூடாது!

அறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை நெல்லை நீதிபதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் இன்று, கவின் கொலை வழக்கில் யாரும் தப்பிக்க கூடாது. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.