News July 10, 2025

ஆடுதுறை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

image

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகத் துடன் இணைந்து விவசாயிகளுக்கான நெல் பயிரில் உயிர் ஊக்கிகளின் பங்கு குறித்த பயிற்சி நடந்தது. நிறுவன இயக்குனர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்படும் நெல் ரகங்கள் குறைந்த அளவில் உரங்கள் அளித்தாலே சராசரி மகசூல் கொடுக்கும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்கள் அளித்தனர்.

Similar News

News July 10, 2025

தஞ்சாவூர்: குரூப் 4க்கு 155 தேர்வு மையங்கள் அமைப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV தொகுதி IV பணிகள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 43,517 தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News July 10, 2025

தஞ்சை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!