News July 9, 2025
அரியலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளை திறப்பு

அரியலூர் மண்டலத்தில் கே.எம்.எஸ். 2024-2025 நவரை பருவத்தில் சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, சோழன்மாதேவி, குருவாடி, ஸ்ரீபுரந்தான் ஸ்ரீராமன் மற்றும் ஓலையூர் ஆகிய 8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் (ஜூலை 10) நாளை முதல் திறக்கப்பட உள்ளது. எனவே அந்தந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள்<
News August 27, 2025
அரியலூர்: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
அரியலூரில் GST TDS மற்றும் சுரங்க உரிமம் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வணிகவரித்துறையின் சார்பில் GST TDS (GSTR-07) கட்டாய அமலாக்கம் மற்றும் சுரங்க உரிமம் பெற்றவர்கள் Seigniorage கட்டணம் செலுத்திய விவரங்களை பகிர்வு குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.