News July 9, 2025
தமிழகத்திலேயே அதிக வெயில் மதுரையில்

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் தினந்தோறும் வெயிலின் அளவு 100ஐ கடந்து சதமடித்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வரை நேற்று வெயில் கொளுத்தியது.
மதுரை மாநகர் பகுதியில் 102 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது.
Similar News
News July 9, 2025
மதுரை: மண்டல தலைவர்களின் ராஜினமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.
News July 9, 2025
மதுரை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<
News July 9, 2025
ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அரசு இசைக் கல்லூரியில் சேரலாம்

மதுரையில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச பயண அட்டை வழங்கப்படும். சேர விரும்புவர்கள் பசுமலையில் உள்ள கல்லூரிக்கு நேரில் அல்லது <