News July 9, 2025

புதுவை: ஐ.டி.ஐ-யில் சேர்வதற்கான அறிவிப்பு

image

புதுவையில் 10ம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கான தொழிற் பிரிவுகளான, வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட பயிற்சி பிரிவுகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதனை அடுத்து, மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. மேலும் 9443958173, 9843856898 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE IT!

Similar News

News August 24, 2025

புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 24, 2025

புதுச்சேரியில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி

image

புதுச்சேரியில் சமீப காலங்களாக கோஷ்டி மோதலால் கொலைகள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று இன்று புதுச்சேரி சண்முகா திரையரங்கம் எதிரே பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து என்னும் வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் தாக்கியுள்ளனர், பாதிக்கப்பட்ட நபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2025

புதுச்சேரி: வங்கியில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

புதுச்சேரியில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 19 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் வங்கி வேலை கிடைக்க உடனே APPLY பண்ணுங்க. SHARE!

error: Content is protected !!