News July 9, 2025
காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <
Similar News
News August 25, 2025
நீலகிரியில் வரும் 28ஆம் தேதி பிஎஃப் குறைதீர் கூட்டம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கோவை மண்டல ஆணையர் எம்எஸ் ஆனந்த ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நடப்பு மாதத்துக்கான குறை தீர்ப்பு கூட்டம், வரும் 28ஆம் தேதி கோத்தகிரி அருகே உள்ள அரவேணு ஆல்பா ஜிகே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
நீலகிரி: உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு!

நீலகிரி மக்களே..நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <
News August 25, 2025
நீலகிரி மக்களே இனி அலைய வேண்டாம்!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!