News July 9, 2025

திருச்சி: ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது

image

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள், உரிய ஆவணங்களுடன் https://tinyurl.com/panchayataward என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

திருச்சி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருச்சியில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

திருச்சி: சிறந்த ஊராட்சிக்கு விருது – கலெக்டர்

image

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள்,<>https://tinyurl.com/panchayataward<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News July 8, 2025

திருச்சி: சாலையோர பூங்காவிற்கு பொதுமக்கள் வரவேற்பு

image

திருச்சி, தென்னூர் அண்ணா நகர் பகுதியில், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், சாலையோர பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டது. செல்பி பாயிண்டுடன் கூடிய இப்பூங்கா பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!