News July 8, 2025
நாமக்கல்: துணை முதலமைச்சர் நிகழ்ச்சி விவரம்!

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நாளை கரூர் மற்றும் நாளை மறுநாள் நாமக்கல் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு அரசு ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Similar News
News September 11, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 188.20 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் செப்-11ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: எருமப்பட்டி 5 மி.மீ, குமாரபாளையம் 10.80 மி.மீ, மோகனூர் 6.50 மி.மீ, நாமக்கல் 6 மி.மீ, பரமத்திவேலூர் 4 மிமீ, புதுச்சத்திரம் 43 மி.மீ, ராசிபுரம் 5 மி.மீ, சேந்தமங்கலம் 41 மி.மீ, திருச்செங்கோடு 36.40 மி.மீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 28 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 2.50 மி.மீ என மொத்தம் 188.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது
News September 11, 2025
நாமக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

நாமக்கல் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 11, 2025
நாமக்கல்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

நாமக்கல் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <