News July 8, 2025

திண்டுக்கல்: பெண்களுக்கான இலவச ஆரி ஓர்க் பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின்ரோடு சிறுமலைபிரிவு அருகில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச ஆரி ஒர்க் , எம்ப்ராய்டரி பயிற்சிக்கான முன்பதிவு இன்று ( ஜூலை 8 ) முதல் நடைபெறுகிறது. இதில் 18 வயது முதல் 45 வயதுடைய பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு : 88700 76537, 83449 50658, 90802 24511

Similar News

News August 24, 2025

திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திண்டுக்கல்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.(SHARE IT)

News August 24, 2025

திண்டுக்கல்: ரூ.40,000 சம்பளத்தில் AIRPORT-ல் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 24, 2025

திண்டுக்கல்: 10th போதும்! தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற அருமையான வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!