News July 8, 2025

ஈரோடு மாதம் ரூ.1,200 பென்ஷனுக்கு விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்தோ (அ) ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News August 24, 2025

ஈரோடு அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கோபி வட்டம், கோபி ஈரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள சீதா கல்யாண மண்டபத்தில், நாளை (ஆக.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் படித்த, படிக்காத, முன் அனுபவம் உள்ள மற்றும் இல்லாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைக்கான வயது 18–50 வயது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. போட்டோ, ரேசன் கார்டு, படிப்பு சான்று, ஆதார் கார்டு ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

News August 23, 2025

ஈரோடு: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்ல் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்

News August 23, 2025

ஈரோடு: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

image

ஈரோடு மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!