News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

image

கடலூர், செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 24, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (23/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரச காலத்தில் இந்த எண்களை அழைக்கலாம். அல்லது 100ஐ அழைகவும்.

News August 23, 2025

கடலூர்: அரசு துறையில் வேலை.. தேர்வு இல்லை

image

கடலூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து செப்.,19க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 23, 2025

கடலூர்: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️ குடிநீர் பிரச்சனை – 1800 425 1941
▶️ பெண்கள் பாதுகாப்பு – 1091
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

error: Content is protected !!