News July 8, 2025
கூட்டுறவு வங்கியில் அவசரக் கடன் பெறுவது எப்படி?

▶️ இதற்கு உங்களது CIBIL 720ஆக இருக்க வேண்டும்.
▶️<
▶️ அந்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார், பான், வருமான சான்றிதழ், பணி சான்றிதழ் ஆகியவற்றௌடன் இணைத்து அருகே உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
அங்கு உங்களின் தகுதி சரிபார்க்கப்பட்டு உங்களின் சம்பள வங்கிக் கணக்கிற்கே லோன் தொகை வழங்கப்படும். SHARE IT
Similar News
News July 8, 2025
கொத்தப்பள்ளி கதிர்நரசிங்கர் கோயில்!

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் புகழ்பெற்ற கதிர்நரசிங்கர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
திண்டுக்கல்: விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமான எண்

திண்டுக்கல்: விளையாட்டுதுறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004 என்ற முகவரியிலும், 7401703504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News July 8, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.12,000!

தமிழ்நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, ஊக்கத் தொகையுடன் ‘வெற்றி நிச்சயம்’ எனும் செயலி மூலம் வழங்கப்படுகிறது. இதில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பயன்பெறலாம். தொலைதூரத்தில் இருந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் என அனைத்தும் இலவசம். இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய <